Advertisment

96 பாடல்கள் : காதலே காதலே... அடடே இந்த வெர்ஷன் நல்லா இருக்கே!

author-image
WebDesk
New Update

96 பாடல்கள் : நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் 96 படத்தின் முழு பாடல்களும் வெளியானது.

Advertisment

96 பாடல்கள் : முழு பாடல்களும் வெளியானது:

த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி இருவரின் நடிப்பில், பிரேம் குமார் இயக்கியுள்ள 96 படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

“காதலே காதலே”... மக்கள் ஃபேவரைட் 96 படம் பாடல் வெளியானது

இந்த படத்தில் இடம்பெறும் காதலே காதலே பாடல் அனைவரின் கவனத்தையும் இழுத்தது. தற்போது இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment