Advertisment

டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய் நடிப்பில் ‘அபியும் அனுவும்’ படத்தின் டீஸர்

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

author-image
cauveri manickam
New Update

பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. டோவினோ தாமஸ் ஹீரோவாகவும், பியா பாஜ்பாய் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். சுஹாசினி, ரோகிணி, பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அகிலன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, தரண்குமார் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 9ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Cinema Piaa Bajpai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment