Advertisment

சிறுத்தைக்குப் பிறகு போலீஸாக மாஸ் காட்டியிருக்கும் கார்த்தி! "தீரன் அதிகாரம் ஒன்று" பட டீசர்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி போலீஸாக நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
New Update

'சதுரங்க வேட்டை' எனும் படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹெச்.வினோத் இயக்கியுள்ள இரண்டாவது படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், அபிமன்யூ சிங் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

'சிறுத்தை' எனும் சூப்பர் ஹிட் படத்தில் போலீஸாக கலக்கிய கார்த்தி, மீண்டும் இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கார்த்திக்காக எந்தளவிற்கு இப்படம் எதிர்பார்க்கப்படுகிறதோ, அதே அளவு இயக்குனர் வினோத்திற்காகவும் எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில், மனுஷன் அந்தளவிற்கு 'சதுரங்க வேட்டை' படத்தில் கலக்கியிருந்தார்.

Rakul Preet Singh H Vinoth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment