Advertisment

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர்!

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. மிகப்பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் சூர்யா, இப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Surya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment