'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் டிரைலர் உள்ளது என்பதை சொல்வதை விட, நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம். தற்போது வரை 1,756,935 பேர் விவேகம் டிரைலரை பார்த்துள்ளார்கள். 2,79,678 பேர் இதனை லைக் செய்துள்ளார்கள்.