Advertisment

கலைஞரின் 45-வது பிறந்தநாளில் அண்ணா என்ன பேசினார் தெரியுமா? (வீடியோ)

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update

கலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

நாம கொஞ்சம் ரீவைண்ட் போய்... இல்ல, ரொம்பவே ரீவைண்ட் போய் கலைஞரின் 45-வது பிறந்தநாளின் போது நடந்த விழாவில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். குறிப்பாக, அறிஞர் அண்ணா, கருணாநிதி குறித்து அப்போது பேசியதையும் இங்கே பார்ப்போம்.

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment