Advertisment

அனுஷ்கா ஷர்மாவின் 'பரி' டீசர்!

ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்துள்ள 'பரி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update

ப்ரோசித் ராய் இயக்கத்தில் அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'பரி'. பக்கா பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 2ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

அப்டியே, விராட் கோலிக்கு மந்திரிச்சு விட்றுங்க!!

Virat Kohli Anushka Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment