Advertisment

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் ‘பலூன்’ படத்தின் Sneak Peek

சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார்.

author-image
cauveri manickam
New Update

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பலூன்’. சினிஷ் இயக்கியுள்ள இந்தப் படம், ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சாந்தினி தமிழரசன், யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாகிறது.

Tamil Cinema Jai Anjali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment