ஜூலி நடிப்பில் வெளியாக இருக்கும் அம்மன் தாயி படத்தில், எல். ஆர். ஈஸ்வரி பாடிய அழைக்கட்டுமா தாயே பாடலுக்கு, ஜூலி சாமியாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
சாமியாடும் ஜூலி :
இந்த படத்தில், ஒரு கிராமத்து பெண்ணாக இருந்து, கடவுள் சக்தி நிறைந்த பெண்ணாகவும் நடித்திருக்கிறார் ஜூலி. இந்த பாடல் கிளைமாக்ஸ் பாடலாக அமைந்துள்ளது.
அதாவது, கொடியவனை இறுதியில் அம்மன் வதம் செய்வது தான் கிளைமாக்ஸ். இதில் கொடியவன் யார் என்று தெரியவில்லை என்றாலும், யாரொ ஒருவரை ஜூலி தான் வதம் செய்யப்போகிறார் என்று தெரிகிறது.