Advertisment

'பிகில்' படத்தின் மீது வழக்கு!!

author-image
Harinee Chandrasekaran
New Update

விஜய் நடித்து அட்லீ இயக்கும ‘பிகில்’ வெளியீடு இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ரூ .180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.மனுதாரர் K.P செல்வா, 'பிகில்' கதை அவரது 256 பக்க ஸ்கிரிப்ட்டுடன் முற்றிலும் ஒத்திருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment