Advertisment

டியர் CSK: ஒரு பெண்ணின் பார்வை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீடியோ ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கம் பேக் தான் இந்தாண்டு ஐபிஎல்-ன் மிகப்பெரிய எக்சைட்மென்ட். அதுமட்டுமின்றி, கேப்டனாக தோனியின் கம்பேக்கும் வேற லெவல் எதிர்பார்ப்பு தான்.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு வீடியோ ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரியான பெண்ணின் வாழ்க்கையையும், சென்னை டீமையும் தொடர்புப்படுத்தி இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடியோ முழுவதும் பெயிண்டிங் கொண்டு காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உருவாக்கம் மிகச் சிறப்பாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வீடியோ சமர்ப்பிக்கப்படுவதாக வீடியோவை உருவாக்கியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment