Advertisment

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்..

author-image
Harinee Chandrasekaran
New Update

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தனுஷ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியதாவது, சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில், பழங்கால தற்காப்புகலையான களரிக்கு முந்தைய அடிமுறை எனப்படும் தற்காப்புக்கலையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Dhanush Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment