Advertisment

தனுஷின் 'வட சென்னை' டீசர் ரிலீஸ்!

'வட சென்னை' டீசர் ரிலீஸ்

author-image
WebDesk
New Update

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், கிஷோர், சமுத்திரக்கனி, இயக்குனர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் 'வட சென்னை'. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

Dhanush Vetrimaaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment