Advertisment

பாரதிராஜாவின் 'ஓம்' டீசர் வெளியீடு

பாரதிராஜாவின் ஓம் டீசர்

author-image
WebDesk
New Update

'இயக்குனர் இமயம்' என்று அழைக்கப்படும் பாரதிராஜா எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஓம். இதன் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

பாரதிராஜாவை தவிர்த்து நக்ஷத்ரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வைரமுத்து, மறைந்த நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment