Advertisment

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘எழு வேலைக்காரா’ பாடலின் வீடியோ

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘எழு வேலைக்காரா’ பாடலின் வீடியோ இது. விவேகா வரிகளுக்கு சித்தார்த் மகாதேவன் குரல் கொடுத்துள்ளார்.

author-image
cauveri manickam
New Update

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீஸான படம் ‘வேலைக்காரன்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். மேலும், சினேகா, ரோகிணி, பிரகாஷ் ராஜ், சார்லி, ரோபோ சங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘எழு வேலைக்காரா’ பாடலின் வீடியோ இது. விவேகா வரிகளுக்கு அனிருத் இசையமைக்க, சித்தார்த் மகாதேவன் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment