Advertisment

கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘இந்திரஜித்’ டிரெய்லர்

கெளதம் கார்த்திக் நடிப்பில், கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்திரஜித்’. அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
New Update

கெளதம் கார்த்திக் நடிப்பில், கலாபிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்திரஜித்’. அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். கேபி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வருகிற 24ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema Gautham Karthik Indrajith Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment