Advertisment

முத்தக்காட்சியில் ரீடேக் கேட்கும் ஆர்யா.. வீடியோவை வெளியிட்ட படக்குழு!

முத்தக்காட்சியில் நடிகர் ஆர்யா மீண்டும் மீண்டும் ரீடேக் கேட்கும் சீன் ஒன்று இடம்பெற்றுள்ளது.

author-image
WebDesk
New Update

நடிகர் ஆர்யா நடித்துள்ள கஜினிகாந்த் திரைப்படத்தின் ப்ளூப்பர்ஸ் வீடியோ  வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கஜினிகாந்த்  ப்ளூப்பர்ஸ் வீடியோ :

சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, சாயீஷா, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் ‘கஜினிகாந்த்’ திரைப்படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. ரொமான்டிக் காமெடி படமாக வெளிவந்துள்ள இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் மற்றும் ப்ளூப்பர்ஸ் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் ஆர்யா மற்று சாயீஷா இடையேயான முத்தக்காட்சியில் நடிகர் ஆர்யா மீண்டும் மீண்டும் ரீடேக் கேட்கும் சீன் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீடியோவில் ஆர்யா அளிக்கும் பதில் நகைச்சுவையாக இருந்தாலும் வழக்கம் போல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்யாவை கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment