Advertisment

அரசு பள்ளி மாணவர்களின் விண்வெளி சாதனை!!

author-image
Harinee Chandrasekaran
New Update

சென்னையை மையமாகக் கொண்டு SpaceKidz அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு ஏற்கனவே மாணவர்கள் மூலமாக கலாம் சாட்டிலைட் என்ற செயற்கைக்கோளை அனுப்பி சாதனை படைத்தது அதைத்தொடர்ந்து முழுக்க அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்கள் மூலமாகவே புதிய விண்வெளி சாதனையை நடத்தி இருக்கிறது. அது தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்ற துணை தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, SpaceKidz நிறுவனர் ஸ்ரீமதி கேசவன் ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் அந்த காட்சிகள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment