கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, இந்த வருட பருமழை திட்டக்குடிக்கு நல்ல மழை பொய்தது. வறட்சியாக கிடந்த ஆறுகள் தண்ணியால் நிரப்பப்பட்டன. திட்டக்குடி மையப்பகுதியில் இருக்கும் ஒரு ஆற்றில், டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் திட்டக்குடி தாலுகாவிலிருந்து கழிவுகளை கொண்டு வந்து இங்கு கொட்டும் காட்சி, பார்பவர்களை அதிர்சிக்கு உள்ளாக்குகிறது. நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் […]