Advertisment

கமல்ஹாசன் கட்சியில் நீங்கள் இணைவது எப்படி? - வீடியோ

மக்கள் நீதி மய்யத்தில் பொதுமக்கள் இணைவது எப்படி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். www.maiam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும்.

author-image
cauveri manickam
New Update

கடந்த 21ஆம் தேதி (புதன்கிழமை) மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், ‘மக்கள் நீதி மய்யம்’ என தன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் கமல்ஹாசன். மேலும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். அவருடைய புதுக்கட்சிக்கு நிறைய இடங்களில் இருந்து பாராட்டும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் பொதுமக்கள் இணைவது எப்படி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். www.maiam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும்.

ரஜினியும் இதேபோன்று ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற இணையதளம் மற்றும் செயலியின் மூலம் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment