Advertisment

Watch Video: கண்டிப்பா Vijay TV-க்கு திரும்ப வருவேன்.. நடிகை கண்மனி பேட்டி!

கண்மனி மனோகரன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதோ!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update

பாரதி கண்ணம்மா தொடரில் அகிலனின் மனைவி அஞ்சலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கண்மனி மனோகரன். இவர், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். கண்மனி இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும், ”அமுதாவும், அன்னலெட்சுமியும்” என்ற புதிய சீரியலிலில் நடிக்கிறார். அதன் புரோமோ கூட சமீபத்தில் வெளியானது. கண்மனி மனோகரன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment