Advertisment

`இமைக்கா நொடிகள்' த்ரில் டீசர்!

வெறும் த்ரில்லர் இல்ல, இது ரொமாண்டிக் த்ரில்லர்

author-image
Ganesh Raj
New Update

அதர்வா, நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் இமைக்கா நொடிகள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டிமான்டி காலனி திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் படைப்பு தான் இந்த இமைக்கா நொடிகள். அதர்வா, நயன்தாரா நடிக்கும் இப்படம் ரொமான்டிக் தில்லரில் எடுக்கப்படுகிறதாம். இந்நிலையில், இமைக்கா நொடிகள் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  டோரா படத்தில் நயன்தாராவுக்கு கிடைத்த வரவேற்பு இந்த படத்திலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara Ajay Gnanamuthu Anurag Kashyap
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment