இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டி – ஒரு பார்வை.
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்திய அணி லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. நான்காம் இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியில் சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இந்த வீடியோ.