Advertisment

இந்தியா vs தென்னாப்பிரிக்கா: வெற்றி வாய்ப்பு எப்படி?

இதனால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாகி உள்ளதா? என்பது குறித்தும், இப்போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஐஇதமிழ்-ன் Prediction இதோ

author-image
Anbarasan Gnanamani
New Update

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு, ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால், இந்திய அணியின் வெற்றி பிரகாசமாகி உள்ளதா? என்பது குறித்தும், இப்போட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் ஐஇதமிழ்-ன் Prediction இதோ...

மேலும் சுவாரஸ்யமான 'எக்ஸ்க்ளூசிவ்' கிரிக்கெட் தகவல்களையும் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.

நாமும், எவ்வளோ நாள் தான் கிரிக்கெட்டை பார்த்துக்கிட்டு மட்டுமே இருப்பது, Prediction-ஐ கரெக்டா சொல்லி கெத்து காட்டலாம் வாங்க. இந்த மேட்ச் குறித்த உங்களுடைய கணிப்பு என்ன என்பதை கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்.

Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment