விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !