Advertisment

ஜுங்கா பாடல் வீடியோ வெளியீடு: திகைக்க வைக்கும் சாயிஷாவின் நடனம்

author-image
WebDesk
New Update

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாயிஷா இருவரும் நடித்துள்ள ஜுங்கா திரைப்படத்தின் பாரிஸ் டு பாரிஸ் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

பாரிஸ் நாட்டில் வசிக்கும் விஜய் சேதுபதி காமெடி டானாக இந்த படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா இணைந்துள்ளார். இந்த படத்தின் பாடல் வீடியோக்களை படக் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஜுங்கா படத்தின் ‘பாரிஸ் டு பாரிஸ்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், நடிகை சாயிஷா ஆடும் நடனத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர். ரப்பர் போல வலைந்து ஆடுவதை கண்டு இவர் நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று அனைவருக்கும் தெரிகிறது.

Vijay Sethupathi Sayeesha Junga Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment