Kalla Kalavaani song : மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள கள்ள களவாணி பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
Kalla Kalavaani song : கள்ள களவாணி பாடல் வீடியோ
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இந்த பாடல் சிம்பு மற்றும் அவரது ஜோடிக்காக உருவாகப்பட்டுள்ளது. இப்பாடலை பாடகி சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் லேடி கேஷ் பாடியுள்ளனர்.