Advertisment

'பெண்ணால் இனிஷியல் இல்லாம கூட வாழ முடியும்'! - கார்த்தியின் 'தேவ்' டிரைலர் ரிலீஸ்

காதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update

ரஜத் ரவிஷங்கர் என்ற அறிமுக இயக்குனர் படத்தில், கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

Advertisment

மேலும், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Karthi Rakul Preet Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment