Advertisment

கார்த்திக் சுப்புராஜின் "மேயாத மான்" டீசர் இதோ!

author-image
Anbarasan Gnanamani
New Update

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் 'ஸ்டோன் பென்ச்' தயாரிப்பில் வைபவ், பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் படம் 'மேயாத மான்'. ரத்னகுமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Santhosh Narayanan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment