Advertisment

கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' டீசர்!

'மெர்க்குரி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள திறமையான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். குறும்படங்கள் மூலமாக தனது பயணத்தைத் தொடங்கிய கார்த்திக் சுப்புராஜின், தமிழ் சினிமாவில் இன்று 'ஒரு நல்ல இளம் இயக்குனர்' என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபுதேவா, சனந்த், இந்துஜா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மெர்க்குரி' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. வசனமே இல்லாமல் இப்படம் உருவாகி உள்ளது. 'சைலன்ஸ் த்ரில்லர்' வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment