Advertisment

இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட ‘மாணிக்’ படத்தின் டீஸர்

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்க, சுஸா குமார் ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

author-image
cauveri manickam
New Update

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் 5வது சீஸனில் வெற்றிபெற்ற மார்ட்டின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாணிக்’. மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்க, சுஸா குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், மனோபாலா, அருள்தாஸ், யோகிபாபு, வத்சன் வீரமணி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். தரண்குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸரை இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Pa Ranjith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment