Advertisment

மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் வெற்றிமாறன் வெளியிட்ட ‘பஞ்சு மிட்டாய்’ டீஸர்

எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘பஞ்சு மிட்டாய்’. சென்றாயன், பாண்டியராஜன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
New Update

எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘பஞ்சு மிட்டாய்’. சென்றாயன், பாண்டியராஜன், வித்யுலேகா ராமன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கணேஷ் மற்றும் வினோத் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸரை, இயக்குநர் வெற்றிமாறன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Nikila Vimal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment