Advertisment

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

author-image
Harinee Chandrasekaran
New Update

திரைப்பட இசை அமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க, திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. தர்பார் படத்துக்கு இசையமைத்த அனிருத் அதற்கான இசைப் பணியில் ஐந்து திரைப்பட இசை கலைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளார். தொடர்ந்து அவர் இப்படி செயல்பட்டுவருவதால் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று சங்க தலைவர் இசையமைப்பாளர் தினா அறிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment