Advertisment

சிம்பு இசையமைத்துள்ள முதல் பாடல் வெளியானது! எப்படி இருக்கு ரெஸ்பான்ஸ்?

author-image
Anbarasan Gnanamani
New Update

சேதுராமன் என்பவரது இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக் ஆகியோர் நடித்துள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. சிம்பு முதன்முறையாக இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

'கலக்கு மச்சான்' எனத் தொடங்கும் இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். சிம்புவும், ரோகேஷ் என்பவரும் இப்பாடலை எழுதியுள்ளனர்.

சிம்பு இசையில், அனிருத் குரலில், சந்தானம் நடித்திருக்கும் படம் என்று சொல்லும் போது, அவர்களிடையே நாம் பார்க்கும் இந்த தொழில் மாற்றங்களுக்கு நட்பு ஒன்றே காரணம்.

சரி! பாட்டை கேட்டுவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment