Advertisment

நரகாசூரன் டிரெய்லர் வெளியானது... ஒரே நாளில் 1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்

author-image
WebDesk
New Update

Naragasooran trailer :  இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisment

நரகாசூரன் படம் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்:

‘துருவங்கள் 16 ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் அரவிந்த் சாமியை வைத்தி நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித், சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை இந்த படத்தை ஒரு மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர்.

Naragasooran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment