'பொன்னியின் செல்வன்-1' FDFS மக்கள் Review
விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம்- 1 படத்தின் முதல் நாள் முதல் காட்சி review இங்கே. பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Advertisment