Advertisment

ரைசாவின் மூக்கை கிண்டல் செய்த ஹரிஷ்!

யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

author-image
WebDesk
New Update

பியார் பிரேமம் காதல் படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment

பியார் பிரேமம் காதல் :

நடிகர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைஸா வில்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

காதல் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படத்தின் வெற்றி யுவன்சங்கர் ராஜாவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல்.

இந்த படத்தின் மூலம் தான் அவர், தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. நேரம் மற்றும் பல்வேறு காரணங்களால் படத்தின் டெலிட் செய்யப்படும் போது இணையத்தில் வெளியிடப்படும்.

அந்த வகையில் பியார் பிரேமம் காதல் படத்தின் டெலிடட் சீன்கள் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

Harish Kalyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment