Advertisment

கவர்ச்சிக் குவியல் ராய் லக்ஷ்மியின் "ஜூலி 2" டீசர்!

author-image
Anbarasan Gnanamani
New Update

ராய் லக்ஷ்மி நடித்துள்ள 'ஜூலி 2' பாலிவுட் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் 'ஜூலி' எனும் படத்தை கடந்த 2004-ஆம் இயக்கியிருந்தார். அதன் இரண்டாம் பாகமாக இப்படத்தை எடுத்துள்ளார். முதல் பாகத்தில் நேகா தூபியா நடித்த லீட் ரோலில் தான் தற்போது ராய் லக்ஷ்மி நடிக்கிறார். இப்படம் தான் ராய் லக்ஷ்மியின் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி 'ஜூலி 2' வெளியாக உள்ளது.

Vivegam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment