Advertisment

அஜய் தேவ்கன், இலியானா நடிப்பில் ‘ரெய்டு’ படத்தின் டிரெய்லர்

1981ஆம் ஆண்டு லக்னோவில் மிகப்பெரிய ரெய்டு நடைபெற்றது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
New Update

அஜய் தேவ்கன் நடிப்பில் தயாராகியுள்ள ஹிந்திப் படம் ‘ரெய்டு’. அஜய் தேவ்கன் ஜோடியாக இலியானா நடித்துள்ளார். ராஜ்குமார் குப்தா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுரப் சுக்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

1981ஆம் ஆண்டு லக்னோவில் மிகப்பெரிய ரெய்டு நடைபெற்றது. அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. மார்ச் 16ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Bollywood Ajay Devgn
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment