Advertisment

ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? - வீடியோ

‘நதிநீரை இணைக்க வேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் ரசிகர்கள்.

author-image
cauveri manickam
New Update

தனிக்கட்சி தொடங்கி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். இத்தனை வருடங்களாகக் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை ரஜினி ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சி தொடங்க இருக்கும் ரஜினிக்கு, ‘நதிநீரை இணைக்க வேண்டும், ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளனர் ரசிகர்கள்.

வீடியோ: பாலாஜி, பாரத் கல்லூரி மாணவர், தஞ்சை.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment