Advertisment

'நான் ஆணையிட்டால்' டிரைலர் எப்படி?

author-image
Anbarasan Gnanamani
New Update

தேஜா இயக்கத்தில் ராணா டகுபதி, காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசா, நவ்தீப் ஆகியோர் நடித்துள்ள தெலுங்கு படம் 'நேனே ராஜா, நேனே மந்திரி'. இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழில் ராணா ஏற்கனவே நன்கு பரீட்சயம் என்பதால், இப்படம் 'நான் ஆணையிட்டால்' என்று டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. முழுக்க அரசியல் கதைக்களத்தில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Rana Daggubati Kajal Agarwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment