Advertisment

வெங்கட்பிரபு தயாரிப்பில் ‘ஆர்.கே. நகர்’ படத்தின் டீஸர்

அரசியல் காமெடிப் படமான இதை, இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கிறார். பிரேம்ஜி அமரன், இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

author-image
cauveri manickam
New Update

‘வடகறி’ படத்தை இயக்கிய சரவண ராஜன், அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘ஆர்.கே. நகர்’. அரசியல் காமெடிப் படமான இதை, இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கிறார். வைபவ் ஹீரோவாக நடிக்க, ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் நடித்த சனா அல்தாஃப் ஹீரோயினாக நடிக்கிறார். பிரேம்ஜி அமரன், இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

Tamil Cinema Vaibhav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment