Advertisment

Sandakozhi 2 Official Trailer : சண்டைக்கோழி 2 படம் டிரெய்லர் வெளியானது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update

Sandakozhi 2 Official Trailer : விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' திரைப்படம் டிரெய்லர் இன்று வெளியானது.

Sandakozhi 2 Official Trailer : சண்டக்கோழி 2 படம் டிரெய்லர் :

சண்டக்கோழி 2 வரும் அக்டோபர் 18ம் தேதி ஆயுதபூஜை திருநாளில் வெளியாகவுள்ளது. இப்படம் நடிகர் விஷாலுக்கு 25வது படமாக அமைந்துள்ளது. விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார்,. ராஜ்கிரண், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Tamil Cinema Vishal Keerthy Suresh Madras Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment