Advertisment

யுவன் பிறந்தநாளை முன்னிட்டு சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியீடு!

author-image
WebDesk
New Update

நடிகர் விஷால் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சண்டக்கோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு பாடல் புரொமோ வெளியாகியுள்ளது.

சண்டக்கோழி 2 பாடல் புரொமோ:

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எனவே அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த பாடல் வீடியோ வெளியிடப்பட்டது.

Vishal Sandakozhi 2 Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment