நடிகர் விஷால் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் சண்டக்கோழி 2 படத்தின் கம்பத்து பொண்ணு பாடல் புரொமோ வெளியாகியுள்ளது.
சண்டக்கோழி 2 பாடல் புரொமோ:
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எனவே அவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த பாடல் வீடியோ வெளியிடப்பட்டது.