Advertisment

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இடம்பெற்ற ‘செவத்த புள்ள’ பாடலின் டீஸர்

ஜிப்ரான் இசையில் ‘செவத்த புள்ள’ பாடலின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

author-image
cauveri manickam
New Update

வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜிப்ரான் இசையில் ‘செவத்த புள்ள’ பாடலின் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Tamil Cinema Karthi Vinoth Ghibran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment