Advertisment

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலின் டீஸர்

அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

author-image
cauveri manickam
New Update

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அனிருத், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.

Keerthy Suresh Actor Suriya Thaanaa Serndha Koottam Sodakku Mela Sodakku
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment