Advertisment

விக்ராந்த், சுசீந்திரனை சுட்டு பிடிக்க உத்தரவு...!

நடிகர் விக்ராந்த் தனுஷுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update

சுட்டுப் பிடிக்க உத்தரவு படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா ’ ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ராந்த், இயக்குநர் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இதற்காக நடிகர் விக்ராந்த் தனுஷுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment