Advertisment

விருது பட்டியலில் ‘மிஸ்’ ஆன தமிழ் சினிமா..

author-image
Harinee Chandrasekaran
New Update

இந்திய சினிமா உலகில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக பெரிய திரை உலகம் கோலிவுட். சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும் புத்தம்புது இளைஞர்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. ரசிக்கும்படியான புதிய முயற்சியில் நிறைய சினிமாக்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஆனாலும் இந்த ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமா இடம்பெறவில்லை. இதை விவரிக்கும் வீடியோ.

National Award
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment