Advertisment

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் டிரெய்லர்

உலகக் கோப்பையை எப்படித் திருடுகிறார்கள் என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு காமெடியாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

author-image
cauveri manickam
New Update

சுதர் இயக்கத்தில் ‘கயல்’ சந்திரன் நடித்துள்ள படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. சாத்னா டைட்டஸ், ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ரா.பார்த்திபன், சாம்ஸ், டேனியல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஷ்வத் இசையமைத்துள்ளார்.

‘கயல்’ சந்திரனின் அண்ணனான பி.எஸ்.ரகுநந்தன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். உலகக் கோப்பையை எப்படித் திருடுகிறார்கள் என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு காமெடியாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

Tamil Cinema Kayal Chandran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment